பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்

பிரபல தமிழ் எழுத்தாளரும் சினிமா திரைக்கதை ஆசிரியருமான பாலகுமாரன் சற்றுமுன்னர் காலமானார். பச்சை வயல் மனது. இரும்புக்குதிரைகள், அகல்யா, உள்ளம் கவர் கள்வன், என் மனது தாமரைப்பூ, கரையோர முதலைகள் உள்ளிட்ட பல நாவல்களையும், ஒன்றானவன், ஓசையற்ற அலறல், கல் பரிசல், தோழி உள்ளிட்ட பல சிறுகதைகளையும் எழுதியவர் எழுத்தாளர் பாலகுமாரன் மேலும் நாயகன், குணா, ஜெண்டில்மேன், காதலன், பாட்ஷா, ஜீன்ஸ், முகவரி, சிட்டிசன் உள்பட பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ள பாலகுமாரன், கே.பாக்யராஜ் நடித்த ‘இது
 

பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்பிரபல தமிழ் எழுத்தாளரும் சினிமா திரைக்கதை ஆசிரியருமான பாலகுமாரன் சற்றுமுன்னர் காலமானார்.

பச்சை வயல் மனது. இரும்புக்குதிரைகள், அகல்யா, உள்ளம் கவர் கள்வன், என் மனது தாமரைப்பூ, கரையோர முதலைகள் உள்ளிட்ட பல நாவல்களையும், ஒன்றானவன், ஓசையற்ற அலறல், கல் பரிசல், தோழி உள்ளிட்ட பல சிறுகதைகளையும் எழுதியவர் எழுத்தாளர் பாலகுமாரன்

பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்மேலும் நாயகன், குணா, ஜெண்டில்மேன், காதலன், பாட்ஷா, ஜீன்ஸ், முகவரி, சிட்டிசன் உள்பட பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ள பாலகுமாரன், கே.பாக்யராஜ் நடித்த ‘இது நம்ம ஆளு’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

எழுத்து, சினிமா என இரண்டு துறைகளிலும் முத்திரை பதித்த பாலகுமாரன் இன்று சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார். அவரது ஆத்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.

From around the web