ஸ்கெட்ச் போடும் மகத்-மும்தாஜ்: போர்க்களமான பிக்பாஸ் வீடு

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி 30 நாட்களுக்கும் மேல் ஆகியும் இன்னும் பார்வையாளர்களை கவரவில்லை என்பது இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பட்ட பெரிய தோல்வி. சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களிலும் கமல்ஹாசனின் சுயபுராணமும், தற்புகழ்ச்சியுமே அதிகம் இருப்பதால் பார்வையாளர்களுக்கு சலிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றைய புரமோ வீடியோவில் நேற்று கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் வெற்றி பெற தான் ஸ்கெட்ச் போட்டுவிட்டதாகவும், இந்த வீட்டின் நான்கு இடங்களில் நமது கொடி பறக்கும் என்றும் மும்தாஜிடம் மகத்
 
biggboss promo

ஸ்கெட்ச் போடும் மகத்-மும்தாஜ்: போர்க்களமான பிக்பாஸ் வீடு

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி 30 நாட்களுக்கும் மேல் ஆகியும் இன்னும் பார்வையாளர்களை கவரவில்லை என்பது இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பட்ட பெரிய தோல்வி. சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களிலும் கமல்ஹாசனின் சுயபுராணமும், தற்புகழ்ச்சியுமே அதிகம் இருப்பதால் பார்வையாளர்களுக்கு சலிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்றைய புரமோ வீடியோவில் நேற்று கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் வெற்றி பெற தான் ஸ்கெட்ச் போட்டுவிட்டதாகவும், இந்த வீட்டின் நான்கு இடங்களில் நமது கொடி பறக்கும் என்றும் மும்தாஜிடம் மகத் கூறுகிறார்.

ஸ்கெட்ச் போடும் மகத்-மும்தாஜ்: போர்க்களமான பிக்பாஸ் வீடு

அதன்பின்னர் பிக்பாஸ் இல்லமே போர்க்களம் மாதிரி ஆகிவிடுகிறது. போட்டியாளர்கள் ஆளுக்கொரு கொடியை வைத்து கொண்டு அந்த கொடியின் மூலம் இடத்தை பிடிக்க போராடுகின்றனர். மகத் முர்க்கமாக செயல்படுவதால் அவரது அணி இந்த டாஸ்க்கில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

From around the web