தலையில் அடித்து கொண்ட மகத், வெளியேற விரும்பு பாலாஜி: பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு

பிக்பாஸ் வீட்டில் இன்று எவிக்சனுக்கான நாமினேட் செய்யும் நாள் என்பதால் போட்டியாளர்களிடையே ஒருவித பரபரப்பு இருந்து வருகிறது. குறிப்பாக பாலாஜி தன்னால் இந்த பிக்பாஸ் வீட்டில் ஒருநாள் கூட இருக்க முடியாது என்றும் தன்னை வெளியே அனுப்பிவிடும்படியும் பிக்பாஸிடம் கோரிக்கை வைக்கின்றார். இந்த நிலையில் பாலாஜிக்கும் மகத்துக்கும் மீண்டும் சர்ச்சை வெடிக்கின்றது. ஒரு கட்டத்தில் பாலாஜி, மகத்தை ‘போடா’ என்று கூற அதற்கு மகத் தனது தலையில் அடித்து கொண்டு ‘வாடா போடா’ என்று பேசாதே என்று
 

தலையில் அடித்து கொண்ட மகத், வெளியேற விரும்பு பாலாஜி: பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு

பிக்பாஸ் வீட்டில் இன்று எவிக்சனுக்கான நாமினேட் செய்யும் நாள் என்பதால் போட்டியாளர்களிடையே ஒருவித பரபரப்பு இருந்து வருகிறது. குறிப்பாக பாலாஜி தன்னால் இந்த பிக்பாஸ் வீட்டில் ஒருநாள் கூட இருக்க முடியாது என்றும் தன்னை வெளியே அனுப்பிவிடும்படியும் பிக்பாஸிடம் கோரிக்கை வைக்கின்றார்.

இந்த நிலையில் பாலாஜிக்கும் மகத்துக்கும் மீண்டும் சர்ச்சை வெடிக்கின்றது. ஒரு கட்டத்தில் பாலாஜி, மகத்தை ‘போடா’ என்று கூற அதற்கு மகத் தனது தலையில் அடித்து கொண்டு ‘வாடா போடா’ என்று பேசாதே என்று கூறுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தலையில் அடித்து கொண்ட மகத், வெளியேற விரும்பு பாலாஜி: பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு

என்னதான் எவிக்சன் பட்டியலில் எத்தனை பேர் இடம்பெற்றாலும் வாக்காளர்கள் மாங்கு மாங்கு என்று ஓட்டு போட்டாலும், பிக்பாஸ் யாரை வெளியேற்ற விரும்புகிறாரோ அவர்தான் வெளியேறுவார் என்பதால் தற்போது பலருக்கு வாக்களிக்கும் ஆர்வம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web