மகத்தை பழிக்கு பழிவாங்கும் மும்தாஜ்: விறுவிறுப்பாகும் பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் தற்போதுதான் ஒருவருடன் இன்னொருவரின் மோதல் சூடு பிடித்துள்ளதால் நிகழ்ச்சியும் சுவாரஸ்யம் ஆக தொடங்கியுள்ளது. இன்றைய நாமினேஷன் நிகழ்ச்சியில் மும்தாஜை மகத் நாமினேட் செய்கிறார். டாஸ்க்கை ஒழுங்காக செய்வதில்லை, ரொம்ப பிடிவாதமாக இருக்கின்றார் என்று மகத் அதற்கான காரணத்தை கூறுகிறார். அதேபோல் மகத்தை நாமினேட் செய்கிறார் மும்தாஜ். மரியாதைக்குறைவாக நடந்து கொள்வதாகவும் பிக்பாஸ் வீட்டில் நடக்கும் சண்டைக்கு மகத் காரணமாக இருப்பதாகவும் அவர் காரணம் கூறுகிறார். ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி நாமினேட் செய்து கொள்வதாலும்,
 
biggboss mahat

மகத்தை பழிக்கு பழிவாங்கும் மும்தாஜ்: விறுவிறுப்பாகும் பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் தற்போதுதான் ஒருவருடன் இன்னொருவரின் மோதல் சூடு பிடித்துள்ளதால் நிகழ்ச்சியும் சுவாரஸ்யம் ஆக தொடங்கியுள்ளது. இன்றைய நாமினேஷன் நிகழ்ச்சியில் மும்தாஜை மகத் நாமினேட் செய்கிறார். டாஸ்க்கை ஒழுங்காக செய்வதில்லை, ரொம்ப பிடிவாதமாக இருக்கின்றார் என்று மகத் அதற்கான காரணத்தை கூறுகிறார்.

அதேபோல் மகத்தை நாமினேட் செய்கிறார் மும்தாஜ். மரியாதைக்குறைவாக நடந்து கொள்வதாகவும் பிக்பாஸ் வீட்டில் நடக்கும் சண்டைக்கு மகத் காரணமாக இருப்பதாகவும் அவர் காரணம் கூறுகிறார்.

மகத்தை பழிக்கு பழிவாங்கும் மும்தாஜ்: விறுவிறுப்பாகும் பிக்பாஸ்ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி நாமினேட் செய்து கொள்வதாலும், பிக்பாஸ் வீட்டில் தற்போது இரண்டு குரூப்புகள் சேர்ந்து கொண்டதாலும் இனிவரும் நாட்கள் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த சம்பவங்களை எல்லாம் வைஷ்ணவி தனி அறையில் இருந்து பார்த்து கொண்டிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web