தெலுங்கு படத்தின் காப்பியா ‘சர்கார்’? இணணயத்தில் பரவும் வதந்தி

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சர்கார் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளனர். அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் ‘சர்கார்’ படத்தின் கதை இணையத்தில் கசிந்துவிட்டதாகவும், இந்த படத்தின் கதை கடந்த ஆண்டு தெலுங்கில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ஒரு அரசியல் படத்தின் தழுவல் தான் என்றும் ஒருசிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். குறிப்பாக தெலுங்கு மொழியில் தான் இந்த வதந்திகள் பரப்பப்படுகிறதாம் ஆனால் ‘சர்கார்’
 
sarkar vijay

தெலுங்கு படத்தின் காப்பியா ‘சர்கார்’? இணணயத்தில் பரவும் வதந்தி

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சர்கார் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளனர். அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் ‘சர்கார்’ படத்தின் கதை இணையத்தில் கசிந்துவிட்டதாகவும், இந்த படத்தின் கதை கடந்த ஆண்டு தெலுங்கில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ஒரு அரசியல் படத்தின் தழுவல் தான் என்றும் ஒருசிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். குறிப்பாக தெலுங்கு மொழியில் தான் இந்த வதந்திகள் பரப்பப்படுகிறதாம்

தெலுங்கு படத்தின் காப்பியா ‘சர்கார்’? இணணயத்தில் பரவும் வதந்திஆனால் ‘சர்கார்’ படக்குழுவினர் ஒரு பெரிய நடிகரின் படம் உருவாகும்போது இதுபோன்ற வதந்தி பரவுவது இயல்புதான் என்றும், படம் வெளியான பின்னர் இரண்டு படங்களூக்கும் உள்ள வித்தியாசத்தை ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள் என்றும் கூறுகின்றனர்.

ஏற்கனவே விஜய் நடித்த ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ ஆகிய படங்கள் ‘சத்ரியன்’ மற்றும் ‘அபூர்வ சகோதரர்கள்’ படங்களின் காப்பி என நெட்டிசன்கள் கிண்டலடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் குறித்து பரவும் வதந்தி உண்மையா? என்பது படம் வெளிவந்த பின்னர் தெரியும்

From around the web