என்னை ஏமாற்றி நாமம் போட்டவர்கள் அதிகம்: கஸ்தூரி

சினிமாவில் எனக்கு தரவேண்டிய சம்பளத்தை தராமல் நாமம் போட்டவர்கள் அதிகம் என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு நேற்று பதிலளித்த நடிகை கஸ்தூரி ரசிகர் ஒருவர் நீங்கள் நடித்து வாங்கிய சம்பளத்துக்கு உரிய வருமான வரி செலுத்தி இருக்கிறீர்களா?’’ என்று கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு பதில் அளித்த கஸ்தூரி, ‘‘நான் வரி ஏய்ச்சதில்லை. என்னை பலர் காசு விஷயத்துல ஏய்ச்சிருக்காங்க. பேசிய ஊதியத்தையே வாங்காம நாமம் போட்டுகிட்டதுதான் அதிகம். தமிழ் படம்-2
 
kasturi

என்னை ஏமாற்றி நாமம் போட்டவர்கள் அதிகம்: கஸ்தூரி

சினிமாவில் எனக்கு தரவேண்டிய சம்பளத்தை தராமல் நாமம் போட்டவர்கள் அதிகம் என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.

சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு நேற்று பதிலளித்த நடிகை கஸ்தூரி ரசிகர் ஒருவர் நீங்கள் நடித்து வாங்கிய சம்பளத்துக்கு உரிய வருமான வரி செலுத்தி இருக்கிறீர்களா?’’ என்று கேள்வி எழுப்பினார்.

என்னை ஏமாற்றி நாமம் போட்டவர்கள் அதிகம்: கஸ்தூரிஇந்த கேள்விக்கு பதில் அளித்த கஸ்தூரி, ‘‘நான் வரி ஏய்ச்சதில்லை. என்னை பலர் காசு வி‌ஷயத்துல ஏய்ச்சிருக்காங்க. பேசிய ஊதியத்தையே வாங்காம நாமம் போட்டுகிட்டதுதான் அதிகம். தமிழ் படம்-2 காட்டுறாங்களே, வெயிலு மழையில கஷ்டப்பட்டு பாடி ஆடி கடைசில மூணு ரூபா சம்பளம். அதுபோலத்தான்’’ என்று கூறியுள்ளார்.

கஸ்தூரியின் இந்த டுவீட்டுக்கு டுவிட்டர் பயனாளிகள் பலர் பரிதாபம் தெரிவித்துள்ளனர்.

From around the web