தல அஜித்தின் அடுத்த படத்திலும் விவேக் ஓபராய்?

தல அஜித் நடிப்பில் சிவா இயக்கி வரும் ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை ‘சதுரங்க வேட்டை’ இயக்குனர் எச்.வினோத் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அஜித்துக்கு நண்பராக நடிக்க பிரபல நடிகர் ஒருவரை தேர்வு செய்யும் பணியில் இயக்குனர் இருப்பதாகவும், அனேகமாக அந்த கேரக்டரில் விவேக் ஓபராய் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே அஜித் நடித்த ‘விவேகம்’ படத்தில் விவேக் ஓபராய் நண்பனாகவும், வில்லனாகவும் நடித்திருந்தார்
 

தல அஜித்தின் அடுத்த படத்திலும் விவேக் ஓபராய்? தல அஜித் நடிப்பில் சிவா இயக்கி வரும் ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை ‘சதுரங்க வேட்டை’ இயக்குனர் எச்.வினோத் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அஜித்துக்கு நண்பராக நடிக்க பிரபல நடிகர் ஒருவரை தேர்வு செய்யும் பணியில் இயக்குனர் இருப்பதாகவும், அனேகமாக அந்த கேரக்டரில் விவேக் ஓபராய் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே அஜித் நடித்த ‘விவேகம்’ படத்தில் விவேக் ஓபராய் நண்பனாகவும், வில்லனாகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தல அஜித்தின் அடுத்த படத்திலும் விவேக் ஓபராய்?அஜித்-எச்.வினோத் இணையும் இந்த படத்தின் படப்பிடிப்பு இவ்வருட இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு ஏப்ரலில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

From around the web