என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா? செண்ட்ராயன் யாரிடம் இந்த கேள்வியை கேட்டார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான செண்ட்ராயன் இன்று வரை அப்பாவியாக அந்த வீட்டில் வலம் வருகிறார். அவர் உண்மையில் அப்பாவியா? அல்லது நடிக்கின்றாரா? என்ற சந்தேகம் பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவருக்கும் வந்துள்ளது. இந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்கு விருந்தாளியாக வந்த ரைசாவிடம் தன்னை திருமணம் செய்யும்படி கேட்டது பெரும் காமெடியாக உள்ளது. பிக்பாஸ் முதல் பாகத்தில் நடித்த ஹரிஷ்கல்யாண் மற்றும் ரைசா ஆகியோர் முதன்முறையாக ஜோடியாக நடித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் இன்று
 
raiza

என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா? செண்ட்ராயன் யாரிடம் இந்த கேள்வியை கேட்டார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான செண்ட்ராயன் இன்று வரை அப்பாவியாக அந்த வீட்டில் வலம் வருகிறார். அவர் உண்மையில் அப்பாவியா? அல்லது நடிக்கின்றாரா? என்ற சந்தேகம் பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவருக்கும் வந்துள்ளது. இந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்கு விருந்தாளியாக வந்த ரைசாவிடம் தன்னை திருமணம் செய்யும்படி கேட்டது பெரும் காமெடியாக உள்ளது.

பிக்பாஸ் முதல் பாகத்தில் நடித்த ஹரிஷ்கல்யாண் மற்றும் ரைசா ஆகியோர் முதன்முறையாக ஜோடியாக நடித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் புரமோஷனை முன்னிட்டு இன்று ஹரிஷ் கல்யாண், ரைசா இருவருமே பிக்பாஸ் வீட்டிற்கு விருந்தினராக வந்துள்ளனர்.

என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா? செண்ட்ராயன் யாரிடம் இந்த கேள்வியை கேட்டார் தெரியுமா?இந்த நிலையில் செண்ட்ராயன், ரைசாவிடம், ‘உன்னை பார்த்ததில் இருந்து நான் சாப்பிடவே இல்லை. நீ ரொம்ப அழகா இருக்க, நானும் உன்னை மாதிரி அழகாக மாற ட்ரை பண்றேன். தயவுசெய்து என்னை நீ கல்யாணம் பண்ணிக்கோ, ஆனால் என் மனைவியிடம் நீதான் பெர்மிஷன் வாங்கணும்’ என்று கூறுகிறார்

From around the web