மும்தாஜூக்கு முட்டாள் விருது, ஐஸ்வர்யாவுக்கு கழுதை விருது

பிக்பாஸ் போட்டியாளர்கள் இடையே சண்டை சச்சரவு ஒவ்வொரு நாளும் நீடித்து வருகிறது குறிப்பாக தற்போது மும்தாஜூக்கு எதிராக ஒரு குரூப்பே கிளம்பிவிட்டது. ஐஸ்வர்யா, மகத், ஜனனி, டேனியல், யாஷிகா ஆகியோர் மும்தாஜை வெளியேற்ற திட்டமிட்டு வருகின்றனர். இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுகள் அளிக்கப்படுகிறது. இதில் விஷத்தன்மையுடன் செயல்படுவதால் பாம்பு விருது மும்தாஜூக்கும், முட்டாள்தனமாக செயல்படுவதால் கழுதை விருது ஐஸ்வர்யாவுக்கும் வழங்கப்படுகிறது. மற்ற போட்டியாளர்களுக்கு என்னென்ன விருதுகள் என்பது இன்னும் ஒருசில
 

மும்தாஜூக்கு முட்டாள் விருது, ஐஸ்வர்யாவுக்கு கழுதை விருது

பிக்பாஸ் போட்டியாளர்கள் இடையே சண்டை சச்சரவு ஒவ்வொரு நாளும் நீடித்து வருகிறது குறிப்பாக தற்போது மும்தாஜூக்கு எதிராக ஒரு குரூப்பே கிளம்பிவிட்டது. ஐஸ்வர்யா, மகத், ஜனனி, டேனியல், யாஷிகா ஆகியோர் மும்தாஜை வெளியேற்ற திட்டமிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுகள் அளிக்கப்படுகிறது. இதில் விஷத்தன்மையுடன் செயல்படுவதால் பாம்பு விருது மும்தாஜூக்கும், முட்டாள்தனமாக செயல்படுவதால் கழுதை விருது ஐஸ்வர்யாவுக்கும் வழங்கப்படுகிறது.

மும்தாஜூக்கு முட்டாள் விருது, ஐஸ்வர்யாவுக்கு கழுதை விருதுமற்ற போட்டியாளர்களுக்கு என்னென்ன விருதுகள் என்பது இன்னும் ஒருசில மணி நேரத்தில் தெரிந்துவிடும். ஏற்கனவே போட்டியாளர்களிடையே மனவெறுப்பு அதிகமாக இருக்கும் நிலையில் இந்த விருதுகள் மேலும் அவர்களுடைய மனதில் வன்மத்தை அதிகரிக்கவே செய்யும் என கருதப்படுகிறது. பிக்பாஸ் திட்டம் போட்டு இந்த விருதை கொடுத்துள்ளாரோ என நெட்டிசன்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.

From around the web