அஜித் படத்திற்கு லொகேஷன் தேட குடும்பத்துடன் சென்ற தயாரிப்பாளர்

தல அஜித் நடித்து வரும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு இம்மாதத்துடன் முடிவடைந்துவிடும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் அஜித் நடிக்கும் அடுத்த படத்தை ஸ்ரீதேவியின் கணவரும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளருமான போனிகபூர் தயாரிக்கவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் சமீபத்தில் போனிகபூர் தனது இரண்டு மகள்களுடன் வெளிநாடு சென்றார். அவர் விடுமுறை கால சுற்றுலாவாக சென்றதாக கூறப்படினும், அஜித்தின் அடுத்த படத்திற்காக லொகேஷன் பார்க்க சென்றதாகவும் கூறப்படுகிறது. அஜித்தின் அடுத்த படத்தை ‘சதுரங்க வேட்டை’ பட இயக்குனர்
 

அஜித் படத்திற்கு லொகேஷன் தேட குடும்பத்துடன் சென்ற தயாரிப்பாளர்

தல அஜித் நடித்து வரும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு இம்மாதத்துடன் முடிவடைந்துவிடும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் அஜித் நடிக்கும் அடுத்த படத்தை ஸ்ரீதேவியின் கணவரும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளருமான போனிகபூர் தயாரிக்கவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் போனிகபூர் தனது இரண்டு மகள்களுடன் வெளிநாடு சென்றார். அவர் விடுமுறை கால சுற்றுலாவாக சென்றதாக கூறப்படினும், அஜித்தின் அடுத்த படத்திற்காக லொகேஷன் பார்க்க சென்றதாகவும் கூறப்படுகிறது.

அஜித் படத்திற்கு லொகேஷன் தேட குடும்பத்துடன் சென்ற தயாரிப்பாளர்அஜித்தின் அடுத்த படத்தை ‘சதுரங்க வேட்டை’ பட இயக்குனர் எச்.வினோத் இயக்கவுள்ளதாகவும், இந்த படத்திற்கான ஸ்க்ரிப்டை முடிக்கும் பணியில் அவர் தீவிரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

From around the web