கேட்டை தாண்டி போயிட்டா எல்லாம் வேற வேறதான்: பாலாஜி ஆவேசம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான ஐஸ்வர்யா மீது சக போட்டியாளர்கள் அனைவருமே செம கடுப்பில் உள்ளனர். யாஷிகா மற்றும் மும்தாஜ் மட்டுமே ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாக உள்ளனர். இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் பாலாஜியிடம் புறம் பேச வேண்டாம் என ஐஸ்வர்யா சொல்ல, அதற்கு பாலாஜி கடும் ஆத்திரம் அடைந்தார். உங்க அம்மாவை நான் மன்னிப்பு கேட்க சொன்னேனா? அப்படியே கேட்டபோது நீங்கள் அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டாம் என நீ சொல்ல வேண்டியதானே என்று ஐஸ்வர்யாவை
 

கேட்டை தாண்டி போயிட்டா எல்லாம் வேற வேறதான்: பாலாஜி ஆவேசம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான ஐஸ்வர்யா மீது சக போட்டியாளர்கள் அனைவருமே செம கடுப்பில் உள்ளனர். யாஷிகா மற்றும் மும்தாஜ் மட்டுமே ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாக உள்ளனர்.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் பாலாஜியிடம் புறம் பேச வேண்டாம் என ஐஸ்வர்யா சொல்ல, அதற்கு பாலாஜி கடும் ஆத்திரம் அடைந்தார். உங்க அம்மாவை நான் மன்னிப்பு கேட்க சொன்னேனா? அப்படியே கேட்டபோது நீங்கள் அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டாம் என நீ சொல்ல வேண்டியதானே என்று ஐஸ்வர்யாவை வாங்கு வாங்கு என்று வாங்குகிறார்.

கேட்டை தாண்டி போயிட்டா எல்லாம் வேற வேறதான்: பாலாஜி ஆவேசம்மேலும் இந்த வீட்டின் கேட்டை தாண்டி போய்விட்டால் எல்லோரும் வேற வேற தான் என்று சொல்ல அதற்கு பதில் சொல்ல முடியாமல் ஐஸ்வர்யா அமைதியாகிறார். வரும் ஞாயிறு அன்று ஐஸ்வர்யா வெளியேறுவது உறுதி என்றாலும் அதுவரை அவரால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்னவாக இருக்கும் என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.

From around the web