ஓரினச்சேர்க்கை தீர்ப்புக்கு குஷ்பு, த்ரிஷா வரவேற்பு

இயற்கைக்கு முரணான பாலியல் உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என்று சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பு குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் இந்த தீர்ப்புக்கு நடிகைகள் குஷ்பு மற்றும் த்ரிஷா வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஒரின சேர்க்கை குற்றம் அல்ல என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு, நடிகை த்ரிஷா வரவேற்பு தெரிவித்துள்ளார். தமது டுவிட்டர் வலைப்பக்கத்தில் சம உரிமைக்கான வழியில் செல்ல முடியும் என குறிப்பிட்டுள்ளார். அரசியல் சட்ட ப்பிரிவு 377 வது பிரிவு
 

ஓரினச்சேர்க்கை தீர்ப்புக்கு குஷ்பு, த்ரிஷா வரவேற்பு

இயற்கைக்கு முரணான பாலியல் உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என்று சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பு குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் இந்த தீர்ப்புக்கு நடிகைகள் குஷ்பு மற்றும் த்ரிஷா வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ஒரின சேர்க்கை குற்றம் அல்ல என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு, நடிகை த்ரிஷா வரவேற்பு தெரிவித்துள்ளார். தமது டுவிட்டர் வலைப்பக்கத்தில் சம உரிமைக்கான வழியில் செல்ல முடியும் என குறிப்பிட்டுள்ளார். அரசியல் சட்ட ப்பிரிவு 377 வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை த்ரிஷா வரவேற்றுள்ளார்.

ஓரினச்சேர்க்கை தீர்ப்புக்கு குஷ்பு, த்ரிஷா வரவேற்புஅதேபோல் ஓரினச் சேர்க்கை குற்றமல்ல என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு வரவேற்பு தெரிவித்துள்ளார். வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு இது என கூறியுள்ள அவர் அவர்களின் உரிமை அவர்களுக்கு கிடைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

From around the web