ஸ்ரீதேவிக்கு சுவிஸ் நாட்டு அரசு செய்யும் கெளரவம்

இந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் துபாயில் ஒரு திருமணத்தில் கலந்து கொள்ள சென்றிருந்தபோது திடீரென எதிர்பாராத வகையில் மரணம் அடைந்தார். அவருடைய மரணம் இந்திய திரையுலகையே உலுக்கிய நிலையில் ஸ்ரீதேவிக்கு முழு அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. இந்த நிலையில், நடிகை ஸ்ரீதேவிக்கு சுவிட்சர்லாந்து நாட்டின் அரசு இந்த சிலையை அமைக்க முடிவு செய்துள்ளது. ஸ்ரீதேவி நடித்த ‘சாந்தனி’ என்ற படம் சுவிட்சர்லாந்தில் படமாக்கப்பட்டதை அடுத்து அவரை கெளரவிக்கும்
 

ஸ்ரீதேவிக்கு சுவிஸ் நாட்டு அரசு செய்யும் கெளரவம்

இந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் துபாயில் ஒரு திருமணத்தில் கலந்து கொள்ள சென்றிருந்தபோது திடீரென எதிர்பாராத வகையில் மரணம் அடைந்தார். அவருடைய மரணம் இந்திய திரையுலகையே உலுக்கிய நிலையில் ஸ்ரீதேவிக்கு முழு அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.

இந்த நிலையில், நடிகை ஸ்ரீதேவிக்கு சுவிட்சர்லாந்து நாட்டின் அரசு இந்த சிலையை அமைக்க முடிவு செய்துள்ளது. ஸ்ரீதேவி நடித்த ‘சாந்தனி’ என்ற படம் சுவிட்சர்லாந்தில் படமாக்கப்பட்டதை அடுத்து அவரை கெளரவிக்கும் வகையில் இந்த சிலை அமைக்கப்படுவதாவும், இந்த சிலை பெர்ன் நகரில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சுவிஸ் நாட்டின் முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீதேவிக்கு சுவிஸ் நாட்டு அரசு செய்யும் கெளரவம்பெரும்பாலான காட்சிகள் சுவிஸ் நாட்டில் படமாக்கப்பட்ட ஸ்ரீதேவி நடித்த ‘சாந்தனி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு அவருக்கு இந்த படம் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தையும் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web