ஐஸ்வர்யா டாஸ்க்: வச்சு செய்யும் விஜி

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த வார டாஸ்க், டார்ச்சர் டாஸ்க் என்றே சொல்லலாம். ஒவ்வொரு போட்டியாளருக்கும் தனித்தனியாக கொடுக்கப்பட்ட இந்த டாஸ்க்கில் பஸ்ஸர் மேல் கை வைத்துள போட்டியாளரின் கையை எடுக்க செய்ய வேண்டும். அதற்கு அவரை தொடாமல் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். விஜயலட்சுமி, ஜனனி இந்த டாஸ்க்கை வெற்றிகரமாக டாஸ்க்கை முடித்த பின்னர் அடுத்ததாக யாஷிகா வந்தார். அவரை பஸ்ஸரில் இருந்து கையை எடுக்க செய்ய மற்ற போட்டியாளர்கள் தீவிர முயற்சிய்டில்
 

ஐஸ்வர்யா டாஸ்க்: வச்சு செய்யும் விஜி

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த வார டாஸ்க், டார்ச்சர் டாஸ்க் என்றே சொல்லலாம். ஒவ்வொரு போட்டியாளருக்கும் தனித்தனியாக கொடுக்கப்பட்ட இந்த டாஸ்க்கில் பஸ்ஸர் மேல் கை வைத்துள போட்டியாளரின் கையை எடுக்க செய்ய வேண்டும். அதற்கு அவரை தொடாமல் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.

விஜயலட்சுமி, ஜனனி இந்த டாஸ்க்கை வெற்றிகரமாக டாஸ்க்கை முடித்த பின்னர் அடுத்ததாக யாஷிகா வந்தார். அவரை பஸ்ஸரில் இருந்து கையை எடுக்க செய்ய மற்ற போட்டியாளர்கள் தீவிர முயற்சிய்டில் இருந்தபோது ஐஸ்வர்யா மட்டும் தனது டீமுக்குக் ஒத்துழிஅப்பு கொடுக்காமல், தனது தோழி யாஷிகாவை காப்பாற்றும் நோக்கில் செயல்பட்டார். இதனால் விஜி உள்பட அனைவரும் டென்ஷன் ஆனார்கள்

ஐஸ்வர்யா டாஸ்க்: வச்சு செய்யும் விஜிஇந்த நிலையில்தான் இன்று ஐஸ்வர்யா டாஸ்க்கில் சிக்கியுள்ளார். யாஷிகாவை காப்பாற்ற அவர் எடுத்த முயற்சியினால் கடுப்பில் இருந்த விஜி, இன்று ஐஸ்வர்யாவை வச்சு செய்கிறார். ஐஸ்வர்யா செய்த தப்பை செய்யாமல் யாஷிகா சக போட்டியாளருக்கு ஒத்துழைப்பு கொடுக்கின்றார்.

From around the web