உதயநிதியின் ‘கண்ணே கலைமானே’ படத்தை பாராட்டிய சென்சார் அதிகாரிகள்

பிரபல இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணே கலைமானே’ விரைவில் ரிலீஸாகவுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் தணிக்கை சான்றிதழ் விபரங்கள் வெளிவந்துள்ளது பொதுவாக சீனுராமசாமியின் அனைத்து படங்களும் யூ சான்றிதழ்கள் பெற்று வரும் நிலையில் இந்த படத்திற்கும் தணிக்கை அதிகாரிகள் ‘யூ’ சான்றிதழை அளித்துள்ளனர். அதுமட்டுமின்றி படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் படக்குழுவினர்களை வெகுவாக பாராட்டியதாகவும் கூறப்படுகிறது. யுவன்ஷங்கர் ராஜாவின் இசைமழையில் உருவான இந்த படத்தில் உதயநிதி, தமன்னா, வடிவுக்கரசி, வசுந்தரா காஷ்யப்
 

உதயநிதியின் ‘கண்ணே கலைமானே’ படத்தை பாராட்டிய சென்சார் அதிகாரிகள்

பிரபல இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணே கலைமானே’ விரைவில் ரிலீஸாகவுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் தணிக்கை சான்றிதழ் விபரங்கள் வெளிவந்துள்ளது

பொதுவாக சீனுராமசாமியின் அனைத்து படங்களும் யூ சான்றிதழ்கள் பெற்று வரும் நிலையில் இந்த படத்திற்கும் தணிக்கை அதிகாரிகள் ‘யூ’ சான்றிதழை அளித்துள்ளனர். அதுமட்டுமின்றி படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் படக்குழுவினர்களை வெகுவாக பாராட்டியதாகவும் கூறப்படுகிறது.

உதயநிதியின் ‘கண்ணே கலைமானே’ படத்தை பாராட்டிய சென்சார் அதிகாரிகள்யுவன்ஷங்கர் ராஜாவின் இசைமழையில் உருவான இந்த படத்தில் உதயநிதி, தமன்னா, வடிவுக்கரசி, வசுந்தரா காஷ்யப் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

From around the web