நீட் மாணவர்களுக்கு தினகரன் வழங்கும் இலவச புத்தகம்

எம்பிபிஎஸ் என்ற மருத்துவ படிப்பு படிக்க நீட் தேர்வு அவசியம் என்ற நிலை ஏற்பட்டவுடன் அந்த தேர்வுக்கு தயாராகுவதுதான் சிறந்தது என்ற எண்ணம் தற்போது தமிழக மாணவர்களின் மனதில் ஆழப்பதிந்துவிட்டது. தமிழக அரசும் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளித்து வருகின்றது. இந்த நிலையில் நீட் தேர்வை தடை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகிறதே தவிர நீட் மாணவர்களுக்காக எந்த அரசியல் கட்சியும் எவ்வித உதவியும் செய்து தரவில்லை
 

நீட் மாணவர்களுக்கு தினகரன் வழங்கும் இலவச புத்தகம்

எம்பிபிஎஸ் என்ற மருத்துவ படிப்பு படிக்க நீட் தேர்வு அவசியம் என்ற நிலை ஏற்பட்டவுடன் அந்த தேர்வுக்கு தயாராகுவதுதான் சிறந்தது என்ற எண்ணம் தற்போது தமிழக மாணவர்களின் மனதில் ஆழப்பதிந்துவிட்டது.

தமிழக அரசும் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளித்து வருகின்றது. இந்த நிலையில் நீட் தேர்வை தடை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகிறதே தவிர நீட் மாணவர்களுக்காக எந்த அரசியல் கட்சியும் எவ்வித உதவியும் செய்து தரவில்லை

இந்த நிலையில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் இலவச புத்தகங்களை வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவி செய்திடும் வகையில் ஒரு புத்தகத்தை இலவசமாகவே வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web