மாளவிகாவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நடிகர்: ஸ்ரீரெட்டி அதிர்ச்சி தகவல்

அஜித் நடித்த ‘உன்னை தேடி’ படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் பல தமிழ் தெலுங்கு படங்களில் நடித்தவர் நடிகை மாளவிகா. பின்னர் திடீரென திருமணம் செய்து கொண்டு திரையுலகில் இருந்து விலகினார். மாளவிகாவுக்கு பிரபல தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத கொடுத்த பாலியல் தொந்தரவுதான் அவர் சினிமாவில் இருந்து விலக காரணம் என நடிகை ஸ்ரீரெட்டி தனது சமூஉக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். ஒரு நல்ல நடிகராக ராஜேந்திரபிரசாத் மீது மரியாதை இருந்தாலும் மனிதத்தன்மையற்றவர் அவர் என்று ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.
 

மாளவிகாவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நடிகர்: ஸ்ரீரெட்டி அதிர்ச்சி தகவல்

அஜித் நடித்த ‘உன்னை தேடி’ படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் பல தமிழ் தெலுங்கு படங்களில் நடித்தவர் நடிகை மாளவிகா. பின்னர் திடீரென திருமணம் செய்து கொண்டு திரையுலகில் இருந்து விலகினார்.

மாளவிகாவுக்கு பிரபல தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத கொடுத்த பாலியல் தொந்தரவுதான் அவர் சினிமாவில் இருந்து விலக காரணம் என நடிகை ஸ்ரீரெட்டி தனது சமூஉக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். ஒரு நல்ல நடிகராக ராஜேந்திரபிரசாத் மீது மரியாதை இருந்தாலும் மனிதத்தன்மையற்றவர் அவர் என்று ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

ஸ்ரீரெட்டியின் இந்த குற்றச்சாட்டுக்கு ராஜேந்திரபிரசாத் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

From around the web