எனக்கும் பாலியல் துன்புறுத்தல்: கவிஞர் லீனா மணிமேகலை

கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி சுமத்திய குற்றச்சாட்டுக்கு பின்னர் பலர் தைரியமாக முன்வந்து தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். அந்த வகையில் இந்த பட்டியலில் தற்போது கவிஞர் லீனா மணிமேகலை இணைந்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியபோது, ‘எனக்கும் பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டது என்றும் இயக்குனர் சுசி கணேசன் எனக்கு நெருக்கடி தந்தார் என்றும், பாலியல் துன்புறுத்தல் பற்றி தெரியப்படுத்தினாலே அச்சுறுத்தல் வருகிறது வருகிறது என்றும், சில நேரங்களில் ஆதாரம் இருந்தும்
 

எனக்கும் பாலியல் துன்புறுத்தல்: கவிஞர் லீனா மணிமேகலை

கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி சுமத்திய குற்றச்சாட்டுக்கு பின்னர் பலர் தைரியமாக முன்வந்து தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். அந்த வகையில் இந்த பட்டியலில் தற்போது கவிஞர் லீனா மணிமேகலை இணைந்துள்ளார்.

அவர் இதுகுறித்து கூறியபோது, ‘எனக்கும் பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டது என்றும் இயக்குனர் சுசி கணேசன் எனக்கு நெருக்கடி தந்தார் என்றும், பாலியல் துன்புறுத்தல் பற்றி தெரியப்படுத்தினாலே அச்சுறுத்தல் வருகிறது வருகிறது என்றும், சில நேரங்களில் ஆதாரம் இருந்தும் சட்டரீதியாக வெல்ல முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து இன்று அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து விரிவாக பேசவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

From around the web