பாலியல் புகாரை திரும்ப பெற்றார்: நடிகை ராணி திடீரென சமரசமானது ஏன்?

நடிகர் சண்முகராஜன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை ராணி திடீரென தனது புகாரை வாபஸ் பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நடிகர் சண்முகராஜன் மன்னிப்பு கேட்டதால் அவர் மீதான பாலியல் புகாரை திரும்பப் பெற்றதாக ராணி கூறினார். ஆனால் நடிகை ராணி என் மீது கூறிய பாலியல் புகார் உண்மையல்ல; எங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடு களைந்து சமரசம் ஏற்பட்டு விட்டது என நடிகர் சண்முகராஜன் கூறியுள்ளார். மன்னிப்பு கேட்டதாக ராணியும், சமரசம் ஏற்பட்டுவிடட்தாக
 

பாலியல் புகாரை திரும்ப பெற்றார்: நடிகை ராணி திடீரென சமரசமானது ஏன்?

நடிகர் சண்முகராஜன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை ராணி திடீரென தனது புகாரை வாபஸ் பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நடிகர் சண்முகராஜன் மன்னிப்பு கேட்டதால் அவர் மீதான பாலியல் புகாரை திரும்பப் பெற்றதாக ராணி கூறினார். ஆனால் நடிகை ராணி என் மீது கூறிய பாலியல் புகார் உண்மையல்ல; எங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடு களைந்து சமரசம் ஏற்பட்டு விட்டது என நடிகர் சண்முகராஜன் கூறியுள்ளார்.

மன்னிப்பு கேட்டதாக ராணியும், சமரசம் ஏற்பட்டுவிடட்தாக சண்முகராஜனும் மாறுபட்ட கருத்தை கூறியுள்ளதால் உண்மையில் புகாரை வாபஸ் என்ன நடந்தது என்பது தெரியவில்லை என நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர்.

From around the web