கவிஞர் மீது மான நஷ்ட வழக்கு: இயக்குனர் சுசி கணேசன்

‘திருட்டுப்பயலே’, ‘கந்தசாமி’ படங்கள் உள்பட பல திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சுசி கணேசன் மீது கவிஞர் லீலா மணிமேகலை பாலியல் குற்றச்சாட்டு கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து விளக்கமளித்த இயக்குனர் சுசி கணேசன் கூறியதாவது: லீனா மணிமேகலை விளம்பரத்திற்காக என் மீது தவறான புகார் அளித்துள்ளார். அவரது புகாருக்கு எந்த ஆதாரமும் இல்லை ‘லீனா மணிமேகலை மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம், மேலும் மான நஷ்ட
 
susi ganesan

கவிஞர் மீது மான நஷ்ட வழக்கு: இயக்குனர் சுசி கணேசன்

‘திருட்டுப்பயலே’, ‘கந்தசாமி’ படங்கள் உள்பட பல திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சுசி கணேசன் மீது கவிஞர் லீலா மணிமேகலை பாலியல் குற்றச்சாட்டு கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து விளக்கமளித்த இயக்குனர் சுசி கணேசன் கூறியதாவது: லீனா மணிமேகலை விளம்பரத்திற்காக என் மீது தவறான புகார் அளித்துள்ளார். அவரது புகாருக்கு எந்த ஆதாரமும் இல்லை

கவிஞர் மீது மான நஷ்ட வழக்கு: இயக்குனர் சுசி கணேசன்‘லீனா மணிமேகலை மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம், மேலும் மான நஷ்ட வழக்கும் தொடர உள்ளேன் மீ டூ இயக்கத்தில், அப்பாவி ஆண்கள் தன் பக்க நியாயத்திற்கு போராடவேண்டிய சூழல் உருவாகியுள்ளது என்று கூறியுளார்.

From around the web