விஜய்க்கு நான் நேரதிர்: வரலட்சுமி பேட்டி

விஜய் ரொம்ப அமைதியானவர் ஆனால் நான் அவருக்கு நேரதிராக கலகலவென பேசிக்கொண்டே இருப்பேன் என்று பேட்டி ஒன்றில் நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில் வரலட்சுமி மேலும் கூறியதாவது: விஜய் அவர்கள் அமைதிக்கு மறுபெயராக இருப்பவர். ஆனால் நான் அதுக்கு நேரெதிர். படப்பிடிப்பில் எல்லோரிடமும் சிரித்து பேசிக்கொண்டே இருப்பேன். ஆனால் `சர்கார்’ ஆடியோ விழாவில் நான் அமைதியா இருந்தேன். நாம பேசுவது அங்கே இருக்கும் பெரிய ஆள்களுக்கெல்லாம் புரிய வேண்டும் என பொறுமையாக பேசினேன். ‘சர்கார்’ படத்தில்
 
sarkar-varalakshmi1

விஜய்க்கு நான் நேரதிர்: வரலட்சுமி பேட்டி

விஜய் ரொம்ப அமைதியானவர் ஆனால் நான் அவருக்கு நேரதிராக கலகலவென பேசிக்கொண்டே இருப்பேன் என்று பேட்டி ஒன்றில் நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில் வரலட்சுமி மேலும் கூறியதாவது:

விஜய் அவர்கள் அமைதிக்கு மறுபெயராக இருப்பவர். ஆனால் நான் அதுக்கு நேரெதிர். படப்பிடிப்பில் எல்லோரிடமும் சிரித்து பேசிக்கொண்டே இருப்பேன். ஆனால் `சர்கார்’ ஆடியோ விழாவில் நான் அமைதியா இருந்தேன். நாம பேசுவது அங்கே இருக்கும் பெரிய ஆள்களுக்கெல்லாம் புரிய வேண்டும் என பொறுமையாக பேசினேன்.

விஜய்க்கு நான் நேரதிர்: வரலட்சுமி பேட்டி

‘சர்கார்’ படத்தில் நான் நன்றாக நடித்திருப்பதாக விஜய் சொன்னதை என் வாழ்நாளில் நான் மறக்க மாட்டேன்.

என்னை போலவே முருகதாஸ் அவர்களும் ஜாலியான டைப். நானும் முருகதாஸ் அவர்களும் ஷூட்டிங்கின்போது விஜய்யை கலாய்த்து கொண்டே இருப்போம்.

From around the web