ரஜினிக்கு எதிரான கருத்தை கூறிய சகோதரர் சத்தியநாராயணா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்தபோது தன்னுடைய அரசியல் கட்சியின் பணி 90% முடிந்துவிட்டதாகவும், இருப்பினும் தனது பிறந்த நாளான டிசம்பர் 12ல் அரசியல் கட்சி அறிவிப்பு இல்லை என்றும், அதற்குரிய காலம் வரும்போது அறிவிப்பை வெளியிடவுள்ளதாகவும் கூறினார் இந்த நிலையில் அரசியல் கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பை வரும் டிசம்பர் மாதம் ரஜினிகாந்த் வெளியிடுவார் என அவரது சகோதரர் சத்தியநாராயணராவ் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற திறப்பு விழாவில்
 
rajini brother

ரஜினிக்கு எதிரான கருத்தை கூறிய சகோதரர் சத்தியநாராயணா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்தபோது தன்னுடைய அரசியல் கட்சியின் பணி 90% முடிந்துவிட்டதாகவும், இருப்பினும் தனது பிறந்த நாளான டிசம்பர் 12ல் அரசியல் கட்சி அறிவிப்பு இல்லை என்றும், அதற்குரிய காலம் வரும்போது அறிவிப்பை வெளியிடவுள்ளதாகவும் கூறினார்

இந்த நிலையில் அரசியல் கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பை வரும் டிசம்பர் மாதம் ரஜினிகாந்த் வெளியிடுவார் என அவரது சகோதரர் சத்தியநாராயணராவ் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற திறப்பு விழாவில் பங்கேற்ற அவர், ரஜினி தொடங்கும் கட்சிக்கும் பாஜகவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் கூறினார். டிசம்பர் 12ல் கட்சி தொடங்கவில்லை எனா ரஜினி கூற, டிசம்பருக்குள் கட்சி அறிவிப்பு வரும் என அவரது சாகோதரர் அவருக்கு மாற்றான ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

From around the web