விஜய் டிவி ரக்சன் – ஜாக்குலினுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘கலக்க போவது யாரு? நிகழ்ச்சியின் மூலம் அனைவரையும் கவர்ந்த தொகுப்பாளர்கள் ரக்சன் மற்றும் ஜாக்குலின். இவர்கள் இருவருக்காகவே பலர் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதுண்டு. இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? ஒரு லட்ச ரூபாய். ஆம், காலை முதல் மாலை வரை படப்பிடிப்பில் கலந்து கொண்டால் ரக்சன் மற்றும் ஜாக்குலின் பாக்கெட்டில் ஒரு லட்சம் வந்துவிடும் இதேபோல் மற்ற தொகுப்பாளர்களின் சம்பளத்தை பார்ப்போமா? நீயா நானா’
 

விஜய் டிவி ரக்சன் – ஜாக்குலினுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘கலக்க போவது யாரு? நிகழ்ச்சியின் மூலம் அனைவரையும் கவர்ந்த தொகுப்பாளர்கள் ரக்சன் மற்றும் ஜாக்குலின். இவர்கள் இருவருக்காகவே பலர் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதுண்டு. இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? ஒரு லட்ச ரூபாய். ஆம், காலை முதல் மாலை வரை படப்பிடிப்பில் கலந்து கொண்டால் ரக்சன் மற்றும் ஜாக்குலின் பாக்கெட்டில் ஒரு லட்சம் வந்துவிடும்

இதேபோல் மற்ற தொகுப்பாளர்களின் சம்பளத்தை பார்ப்போமா? நீயா நானா’ நிகழ்ச்சியை நடத்த கோபிநாத் ஒரு நிகழ்ச்சிக்கு ரூ 5 லட்சம் சம்பளம் வாங்குகிறாராம். அதேபோல் டிடி- ரூ 3 லட்சம் முதல் 4 லட்சம் வரையிலும், மா.கா.பா. ஆனந்த்- ரூ 2 லட்சம் வரையிலும், ஜெகன்- ரூ 2 லட்சம் வரையிலும் ப்ரியங்கா- ரூ 1 லட்சம் வரையிலும் சம்பளம் பெறுகின்றார்களாம்.

ஒரு மாதம் முழுவதும் காலை முதல் இரவு வரை அலுவலகத்தில் பணிபுரியும் பலர் பத்தாயிரம், பதினைந்தாயிரம் என சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web