‘சர்கார்’ தெலுங்கு டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இளையதளபதி விஜய் நடித்த ‘சர்கார்’ தமிழ் டீசர் சமீபத்தில் வெளிவந்து இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு சர்கார் படத்தின் தெலுங்கு டீசர் வெளியாகவிருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்த தகவல் ஆந்திரபிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள விஜய் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியானா செய்தி ஆகும். இன்னும் ஒருசில மணி நேரங்களே இருக்கும் நிலையில் தெலுங்கு ரசிகர்கள் இப்போதே இந்த
 

‘சர்கார்’ தெலுங்கு டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இளையதளபதி விஜய் நடித்த ‘சர்கார்’ தமிழ் டீசர் சமீபத்தில் வெளிவந்து இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு சர்கார் படத்தின் தெலுங்கு டீசர் வெளியாகவிருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இந்த தகவல் ஆந்திரபிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள விஜய் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியானா செய்தி ஆகும். இன்னும் ஒருசில மணி நேரங்களே இருக்கும் நிலையில் தெலுங்கு ரசிகர்கள் இப்போதே இந்த டீசரை வரவேற்க தயாராகிவிட்டனர்.

மேலும் தெலுங்கிலும் இந்த படம் வரும் தீபாவளி அன்று திரையிடப்படுவதால் இரு மாநிலங்களிலும் இந்த படத்தின் புரமோஷன் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

From around the web