நடிப்புல தூள் கிளப்பிட்டிங்க: ராட்சசன் விஷ்ணுவுக்கு ரஜினி பாராட்டு

விஷ்ணு நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ராட்சசன்’ திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றுள்ளது. இந்த படம் ஒரு பக்கம் வசூல் மழை பொழிந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் பாராட்டு மழையில் படக்குழுவினர் நனைந்து வருகின்றனர். அந்த வகையில் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘ராட்சசன்’ நாயகன் விஷ்ணுவை தொலைபேசியில் பாராட்டியுள்ளார். இந்த தகவலை விஷ்ணு தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார் ”ராட்சசன் படம் சூப்பர். குறிப்பாக நீங்க நடிப்பு தூள் கிளப்பிட்டிங்க, போலீஸ் யூனிபார்ம் உங்களுக்கு செம்ம ஃபிட்.
 
raatsasan

நடிப்புல தூள் கிளப்பிட்டிங்க: ராட்சசன் விஷ்ணுவுக்கு ரஜினி பாராட்டு

விஷ்ணு நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ராட்சசன்’ திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றுள்ளது. இந்த படம் ஒரு பக்கம் வசூல் மழை பொழிந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் பாராட்டு மழையில் படக்குழுவினர் நனைந்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘ராட்சசன்’ நாயகன் விஷ்ணுவை தொலைபேசியில் பாராட்டியுள்ளார். இந்த தகவலை விஷ்ணு தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்

”ராட்சசன் படம் சூப்பர். குறிப்பாக நீங்க நடிப்பு தூள் கிளப்பிட்டிங்க, போலீஸ் யூனிபார்ம் உங்களுக்கு செம்ம ஃபிட். அந்த ‘வில்லன் யாரு? சூப்பர் பாடி லேங்க்வேஜ். இயக்குனரும் அவருடைய டீமும் சூப்பர் என்று ரஜினிகாந்த் பாராட்டியதாக விஷ்ணு தெரிவித்துள்ளார்.

From around the web