கஸ்தூரியிடம் செருப்படி வாங்கிய நடிகர் யார்?

கோலிவுட் திரையுலகில் கடந்த சில நாட்களாக மீடூ புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தனக்கும் பாலியல் தொல்லைகள் ஏற்பட்டுள்ளது என நடிகை கஸ்தூரி தனது டுவிட்ட்டரில் தெரிவித்துள்ளார். மீடூவில் பல நடிகைகள் மற்றும் திரையுலகை சேர்ந்த பெண்கள் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் யார்? என்பதை தைரியமாக கூறி வரும் நிலையில் உங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களின் பெயர்களை சொல்வதில் தயக்கம் என்ன? என ஒரு டுவிட்டர் பயனாளியின் கேள்விக்கு கஸ்தூரி கூறிய பதில்
 
kasturi

கஸ்தூரியிடம் செருப்படி வாங்கிய நடிகர் யார்?

கோலிவுட் திரையுலகில் கடந்த சில நாட்களாக மீடூ புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தனக்கும் பாலியல் தொல்லைகள் ஏற்பட்டுள்ளது என நடிகை கஸ்தூரி தனது டுவிட்ட்டரில் தெரிவித்துள்ளார்.

மீடூவில் பல நடிகைகள் மற்றும் திரையுலகை சேர்ந்த பெண்கள் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் யார்? என்பதை தைரியமாக கூறி வரும் நிலையில் உங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களின் பெயர்களை சொல்வதில் தயக்கம் என்ன? என ஒரு டுவிட்டர் பயனாளியின் கேள்விக்கு கஸ்தூரி கூறிய பதில் இதோ:

தயக்கமில்லை. பரிதாபம். ஏற்கனவே என்கிட்டே செருப்படி வாங்கிட்டு இன்னிக்கு வரை பொது இடத்துல என்னை பாக்கும் போதெல்லாம் எதுவுமே நடக்காதமாதிரி மழுப்பற சிலர். இறந்துவிட்ட ஒருவர், இழுத்துக்கொண்டு ஒருவர். இவங்களை பத்தி இப்போ பேசுறதுக்கு எனக்கே பாவமா இருக்கு.

இந்த டுவிட்டில் இருந்து கஸ்தூரியிடம் செருப்படி வாங்கியது யார்? செத்தவர் யார்? என்பது குறித்த விவாதம் டுவிட்டரில் நடந்து வருகிறது.

From around the web