தி.நகர் மக்களை காப்பாற்ற களமிறங்கும் தல அஜித் டீம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தி.நகரில் பாதுகாப்பு பணியில் சென்னை காவல்துறை ஈடுபட்டிருக்கும் நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறைக்கு அஜித்தின் ஆலோசனையில் இயங்கி வரும் தக்ஷா குழு உதவி செய்ய முன்வந்துள்ளது. சென்னை தி.நகரில் தீபாவளியை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறை தக்சா டீம் வடிமைத்த குட்டி விமானங்கள் வழங்கியுள்ளதாகவும், இந்த விமானங்கள் மற்றும் பறக்கும் கேமிராக்கள் மூலம் தி.நகரின் சுற்றுப்பகுதியில் குற்றங்கள் நடந்தால் எளிதில் கண்டுபிடித்து குற்றவாளியையும் பிடிக்கலாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தல
 
ajith-daksha

தி.நகர் மக்களை காப்பாற்ற களமிறங்கும் தல அஜித் டீம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தி.நகரில் பாதுகாப்பு பணியில் சென்னை காவல்துறை ஈடுபட்டிருக்கும் நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறைக்கு அஜித்தின் ஆலோசனையில் இயங்கி வரும் தக்‌ஷா குழு உதவி செய்ய முன்வந்துள்ளது.

சென்னை தி.நகரில் தீபாவளியை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறை தக்சா டீம் வடிமைத்த குட்டி விமானங்கள் வழங்கியுள்ளதாகவும், இந்த விமானங்கள் மற்றும் பறக்கும் கேமிராக்கள் மூலம் தி.நகரின் சுற்றுப்பகுதியில் குற்றங்கள் நடந்தால் எளிதில் கண்டுபிடித்து குற்றவாளியையும் பிடிக்கலாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தல அஜித்தின் தக்சா டீம் இதேபோன்று இன்னும் பல மக்களுக்கு தேவையான உதவிகளை வருங்காலத்தில் செய்யவுள்ளதாகவும், அஜித் இதற்காக முழு ஒத்துழைப்பு தருவதாக வாக்களித்துள்ளதாகவும் கூறப்படுகிறது

From around the web