யாஷிகாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இயக்குனர் யார்?

மீடூ பிரச்சனையால் தற்போது பல பிரபலங்கள் அதிர்ச்சியில் இருக்கும் நிலையில் பட வாய்ப்பு தேடியபோது தன்னையும் பாலியல் தொல்லைக்கு ஒரு பிரபல இயக்குனர் ஆளாக்கியதால பிக்பாஸ் மூலம் பிரபலம் அடைந்த யாஷிகா ஆனந்த் தெரிவித்துள்ளார். ஒரு பிரபல இயக்குனர் தன்னுடைய தாயிடம் ‘உங்கள் மகள் தன்னுடைய படத்தில் நடிக்க வேண்டுமானால் ஓர் இரவை தன்னுடன் கழிக்க வேண்டும் என்று கூறியதாகவும், அப்படிப்பட்ட வாய்ப்பு தனக்கு தேவையில்லை என்பதால் தான் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாகவும் கூறினார். மேலும் என்னை
 
yashika-metoo

யாஷிகாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இயக்குனர் யார்?

மீடூ பிரச்சனையால் தற்போது பல பிரபலங்கள் அதிர்ச்சியில் இருக்கும் நிலையில் பட வாய்ப்பு தேடியபோது தன்னையும் பாலியல் தொல்லைக்கு ஒரு பிரபல இயக்குனர் ஆளாக்கியதால பிக்பாஸ் மூலம் பிரபலம் அடைந்த யாஷிகா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

ஒரு பிரபல இயக்குனர் தன்னுடைய தாயிடம் ‘உங்கள் மகள் தன்னுடைய படத்தில் நடிக்க வேண்டுமானால் ஓர் இரவை தன்னுடன் கழிக்க வேண்டும் என்று கூறியதாகவும், அப்படிப்பட்ட வாய்ப்பு தனக்கு தேவையில்லை என்பதால் தான் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாகவும் கூறினார்.

மேலும் என்னை நேரடியாக துன்புறுத்தியிருந்தால் நான் புகார் தெரிவித்திருப்பேன், ஆனால் தாய் மூலம் முயற்சித்ததால் புகார் அளிக்கவில்லை என்றும் அவர் விளக்கமளித்தார். மீடூவுக்கு என் முழுமையான ஆதரவை தருவேன் என்றும், பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் மீடூவில் தங்கள் புகாரை தெரிவிக்க முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

From around the web