டிவி சீரியலில் நடிக்கும் நமீதாவுக்கு ஜோடி யார் தெரியுமா?

அஜித், விஜய் உள்பட முன்னணி நடிகர்கள் பலருக்கு ஜோடியாக நடித்த நடிகை நமீதாவுக்கு சமீபத்தில் கன்னட பட தயாரிப்பாளர் வீரேந்திரர் சவுத்ரியுடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் நடிக்காமல் இருந்த நமீதா தற்போது டிவி சீரியல் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். டிவி சீரியலில் நடிக்கும் நமீதாவுக்கு ஜோடியாக அவருடைய கணவரே நடிக்கவுள்ளதாகவும், இந்த சீரியல் குறித்த முழு விபரங்களை முன்னணி தொலைக்காட்சி ஒன்று விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. திருமணத்திற்கு பின்னரும் தனக்கு பட வாய்ப்பு வந்ததாகவும்,
 

டிவி சீரியலில் நடிக்கும் நமீதாவுக்கு ஜோடி யார் தெரியுமா?

அஜித், விஜய் உள்பட முன்னணி நடிகர்கள் பலருக்கு ஜோடியாக நடித்த நடிகை நமீதாவுக்கு சமீபத்தில் கன்னட பட தயாரிப்பாளர் வீரேந்திரர் சவுத்ரியுடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் நடிக்காமல் இருந்த நமீதா தற்போது டிவி சீரியல் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

டிவி சீரியலில் நடிக்கும் நமீதாவுக்கு ஜோடியாக அவருடைய கணவரே நடிக்கவுள்ளதாகவும், இந்த சீரியல் குறித்த முழு விபரங்களை முன்னணி தொலைக்காட்சி ஒன்று விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

திருமணத்திற்கு பின்னரும் தனக்கு பட வாய்ப்பு வந்ததாகவும், ஆனால் தான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றும் நமீதா தெரிவித்துள்ளார்

From around the web