சுஜாவிடம் கொடுத்த வாக்கை காப்பாற்றும் கமல்

பிக்பாஸ் 1 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான சுஜா திருமணத்தை தானே முன்னின்று நடத்தி வைப்பதாக கமல் வாக்களித்த நிலையில் தற்போது தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் நிலையில் அவருடைய திருமணத்திற்கு தலைமை தாங்கவுள்ளார் நடிகை சுஜா வருணிக்கும் சிவாஜி கணேசனின் பேரன் மற்றும் ராம்குமாரின் மகனுமான சிவாஜிதேவுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்துக்கான முதல் அழைப்பிதழை சுஜா வருணி கமல்ஹாசனை சந்தித்து நேரில் கொடுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது ‘என் திருமணத்தை எனது தந்தை
 
suja marriage

சுஜாவிடம் கொடுத்த வாக்கை காப்பாற்றும் கமல்

பிக்பாஸ் 1 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான சுஜா திருமணத்தை தானே முன்னின்று நடத்தி வைப்பதாக கமல் வாக்களித்த நிலையில் தற்போது தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் நிலையில் அவருடைய திருமணத்திற்கு தலைமை தாங்கவுள்ளார்

நடிகை சுஜா வருணிக்கும் சிவாஜி கணேசனின் பேரன் மற்றும் ராம்குமாரின் மகனுமான சிவாஜிதேவுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

இந்த திருமணத்துக்கான முதல் அழைப்பிதழை சுஜா வருணி கமல்ஹாசனை சந்தித்து நேரில் கொடுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது ‘என் திருமணத்தை எனது தந்தை இடத்தில் இருந்து கமல் தான் நடத்திவைக்க உள்ளார்.

சுஜாவிடம் கொடுத்த வாக்கை காப்பாற்றும் கமல்என் தந்தை சமீபத்தில் மறைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதை பகிர்ந்துகொண்டு கமல் தான் என் திருமணத்தின்போது தந்தை இடத்தில் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். என் விருப்பத்தை நிறைவேற்றி வைக்க உள்ளார்’ என்று சுஜா கூறியுள்ளார்.

From around the web