டிசம்பரில் தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி படங்கள் மோதல்

ரஜினி – கமல், அஜித்- விஜய்யை அடுத்து தனுஷ் -சிவகார்த்திகேயன் – விஜய்சேதுபதி ஆகிய முவருக்கும் இடையே கோலிவுட்டில் நல்ல போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த மூவரின் படங்கள் வெளியாகும் தினத்தில் ரசிகர்கள் ஒரு திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் அடுத்த மாதம் அதாவது டிசம்பர் மாதத்தில் தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி ஆகிய மூவரின் படங்களும் வெளியாகவுள்ளது. தனுஷ் நடித்த ‘மாரி 2’, சிவகார்த்திகேயன் நடித்த ‘கனா’ மற்றும் விஜய்சேதுபதி நடித்த ‘சீதக்காதி’ ஆகிய மூன்று
 

டிசம்பரில் தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி படங்கள் மோதல்

ரஜினி – கமல், அஜித்- விஜய்யை அடுத்து தனுஷ் -சிவகார்த்திகேயன் – விஜய்சேதுபதி ஆகிய முவருக்கும் இடையே கோலிவுட்டில் நல்ல போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த மூவரின் படங்கள் வெளியாகும் தினத்தில் ரசிகர்கள் ஒரு திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் அடுத்த மாதம் அதாவது டிசம்பர் மாதத்தில் தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி ஆகிய மூவரின் படங்களும் வெளியாகவுள்ளது. தனுஷ் நடித்த ‘மாரி 2’, சிவகார்த்திகேயன் நடித்த ‘கனா’ மற்றும் விஜய்சேதுபதி நடித்த ‘சீதக்காதி’ ஆகிய மூன்று படங்களும் டிசம்பரில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனேகமாக மாரி 2 மற்றும் கனா கிற்ஸ்துமஸ் நாளிலும் சீதக்காதி திரைப்படம் டிசம்பர் 14ஆம் தேதியும் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மூன்று படங்களில் வசூலில் முந்தும் படடம் எது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web