இணையத்தில் வைரலாகும் ஜோதிகாவின் இரட்டை சகோதரிகள் புகைப்படம்

பாலிவுட் நடிகை வித்யாபாலன் நடித்த ‘துமாரி சூளு’ திரைப்படம்தான் ஜோதிகா நடிப்பில் ‘காற்றின் மொழி’ என்ற படமாக உருவாகியுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ‘துமாரி சூளு’ படத்தில் வித்யாபாலனின் டுவின் சகோதரிகளாக நடித்த சீமாதனேஜா மற்றும் சிந்து சேகரன் ஆகியோர் ‘காற்றின் மொழி’ படத்திலும் ஜோதிகாவுக்கு டுவின் சகோதரிகளாக நடித்துள்ளனர். இந்த படத்தை பார்க்கும்போது உண்மையாகவே மூவரும் சகோதரிகள் போல் இருப்பார்கள் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பிரபல இயக்குனர் ராதாமோகன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜோதிகா
 
jothika sisters

இணையத்தில் வைரலாகும் ஜோதிகாவின் இரட்டை சகோதரிகள் புகைப்படம்

பாலிவுட் நடிகை வித்யாபாலன் நடித்த ‘துமாரி சூளு’ திரைப்படம்தான் ஜோதிகா நடிப்பில் ‘காற்றின் மொழி’ என்ற படமாக உருவாகியுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ‘துமாரி சூளு’ படத்தில் வித்யாபாலனின் டுவின் சகோதரிகளாக நடித்த சீமாதனேஜா மற்றும் சிந்து சேகரன் ஆகியோர் ‘காற்றின் மொழி’ படத்திலும் ஜோதிகாவுக்கு டுவின் சகோதரிகளாக நடித்துள்ளனர்.

இந்த படத்தை பார்க்கும்போது உண்மையாகவே மூவரும் சகோதரிகள் போல் இருப்பார்கள் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பிரபல இயக்குனர் ராதாமோகன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜோதிகா ரேடியோ ஆர்ஜேவாக நடித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தில் விதார்த், லட்சுமி மஞ்சு மற்றும் சிறப்பு தோற்றத்தில் சிம்பு நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.எச்.காசிப் இசையமைத்துள்ளார். இவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web