‘சர்கார்’ புரமோஷனை ஆரம்பித்த பாஜக தமிழிசை…..!

விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படத்தை பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் மற்றும் எச்.ராஜா ஆகியோர் நல்ல முறையில் புரமோஷன் செய்ததால் சுமாராக போக வேண்டிய அந்த படம் சூப்பர் ஹிட் ஆகியது. அதேபோல் தற்போது ‘சர்கார்’ படத்தின் புரமோஷனையும் தமிழிசை அவர்கள் தன்னையும் அறியாமல் ஆரம்பித்துவிட்டதாக அரசியல் மற்றும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. திரைப்படத்துறையில் ஒரு குழப்பம் ஏற்பட்டு வருவதாகவும், இன்னொருவரின் கருவை எடுத்து தனது உடலை சேர்த்து படம் எடுப்பவர்கள், சர்காரை எப்படி நியாயமாக
 
vijay tamilisai

‘சர்கார்’ புரமோஷனை ஆரம்பித்த பாஜக தமிழிசை…..!

விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படத்தை பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் மற்றும் எச்.ராஜா ஆகியோர் நல்ல முறையில் புரமோஷன் செய்ததால் சுமாராக போக வேண்டிய அந்த படம் சூப்பர் ஹிட் ஆகியது.

அதேபோல் தற்போது ‘சர்கார்’ படத்தின் புரமோஷனையும் தமிழிசை அவர்கள் தன்னையும் அறியாமல் ஆரம்பித்துவிட்டதாக அரசியல் மற்றும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

திரைப்படத்துறையில் ஒரு குழப்பம் ஏற்பட்டு வருவதாகவும், இன்னொருவரின் கருவை எடுத்து தனது உடலை சேர்த்து படம் எடுப்பவர்கள், சர்காரை எப்படி நியாயமாக செயல்படுத்த முடியும் என்றும் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். கள்ளக்கதையில் கள்ள ஓட்டு படம் எடுப்பவர்கள் சர்காரை பற்றி பேசக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

From around the web