அஜித்துடன் மோதல்: ரஜினி வருத்தம்

அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதால முன்னரே அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று திடீரென ‘பேட்ட’ படமும் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஜினி தரப்பு மனவருத்தம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. ஒரே நாளில் இரண்டு பெரிய பட்ஜெட் வந்தாலும் இரண்டு படங்களின் வசூலும் பாதிக்கும் என்றும் குறிப்பாக திரையுலகில் நன்மதிப்பை பெற்றுள்ள அஜித்துடன் மோத வேண்டாம் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் ரஜினி தரப்பினர் கூறினார்களாம். ஆனால் தீபாவளிக்கு ‘சர்கார்’, பொங்கலுக்கு ‘பேட்ட’ என்பதை
 
petta viswasam

அஜித்துடன் மோதல்: ரஜினி வருத்தம்

அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதால முன்னரே அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று திடீரென ‘பேட்ட’ படமும் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஜினி தரப்பு மனவருத்தம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

ஒரே நாளில் இரண்டு பெரிய பட்ஜெட் வந்தாலும் இரண்டு படங்களின் வசூலும் பாதிக்கும் என்றும் குறிப்பாக திரையுலகில் நன்மதிப்பை பெற்றுள்ள அஜித்துடன் மோத வேண்டாம் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் ரஜினி தரப்பினர் கூறினார்களாம்.

ஆனால் தீபாவளிக்கு ‘சர்கார்’, பொங்கலுக்கு ‘பேட்ட’ என்பதை தாங்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டதாகவும், அந்த முடிவை மாற்ற முடியாது என்றும், திட்டமிட்ட தினத்தில் ‘பேட்ட’ ரிலீஸ் ஆகும் என்றும் சன் பிக்சர்ஸ் தரப்பில் உறுதியாக கூறிவிட்டதால் ரஜினி வருத்தம் அடைந்ததாக கூறப்படுகிறது.

From around the web