புயல் நிவாரணத்துக்கு சிம்பு கொடுக்கும் புதுமை ஐடியா-யுவன் ஷங்கர் ராஜா வாழ்த்து

நடிகர் சிம்பு காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக பிரஸ் மீட் போட்டு சில மாதங்களுக்கு முன் பேசினார் அதில். குறிப்பிட்ட நேரத்துக்கு பக்கத்து வீட்டுக்காரர்களிடம் ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்து இணக்கமாக அன்பாக இருப்போம் என்று பேசினார். அது ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு பெங்களூரு போன்ற பெருநகரங்களில் செயல்பாட்டுக்கும் வந்தது. இந்நிலையில் இதைப்போலவே ஒரு புதுமையான ஐடியாவை புயல் பாதித்த டெல்டா மாவட்ட மக்களுக்காக கோரிக்கையை முன் வைத்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் சிம்பு. இதற்கு இசையமைப்பாளர்
 

நடிகர் சிம்பு காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக பிரஸ் மீட் போட்டு சில மாதங்களுக்கு முன் பேசினார் அதில். குறிப்பிட்ட நேரத்துக்கு பக்கத்து வீட்டுக்காரர்களிடம் ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்து இணக்கமாக அன்பாக இருப்போம் என்று பேசினார். அது ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு பெங்களூரு போன்ற பெருநகரங்களில் செயல்பாட்டுக்கும் வந்தது.

புயல் நிவாரணத்துக்கு சிம்பு கொடுக்கும் புதுமை ஐடியா-யுவன் ஷங்கர் ராஜா வாழ்த்து

இந்நிலையில் இதைப்போலவே ஒரு புதுமையான ஐடியாவை புயல் பாதித்த டெல்டா மாவட்ட மக்களுக்காக  கோரிக்கையை முன் வைத்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் சிம்பு. இதற்கு இசையமைப்பாளர் யுவன் வாழ்த்து தெரிவித்துள்ளார் அந்த வீடியோ இதோ.

From around the web