கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரணபொருட்கள் கொண்டு செல்கிறார் விஷால்

கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்களை நண்பர்கள் ,ரசிகர்கள் பலர் நடிகர் விஷாலின் அலுவலக முகவரிக்கு அனுப்பி இருந்தனர். இந்த பொருட்கள் அனைத்தையும் புயல் பாதித்த பகுதிகளுக்கு கொண்டு சென்று சேர்ப்பிக்க உள்ளார். அனுப்பிய பொருட்களை பார்வையிட்டு அனுப்பிய உள்ளங்கள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார் விஷால். மேலும் புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரண பொருட்களை பெற தனது அலுவலக முகவரியை தெரிவித்துள்ளார். Thanking my Dear
 

கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்களை நண்பர்கள் ,ரசிகர்கள் பலர் நடிகர் விஷாலின் அலுவலக முகவரிக்கு அனுப்பி இருந்தனர்.

கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரணபொருட்கள் கொண்டு செல்கிறார் விஷால்

இந்த பொருட்கள் அனைத்தையும் புயல் பாதித்த பகுதிகளுக்கு கொண்டு சென்று சேர்ப்பிக்க உள்ளார்.

அனுப்பிய பொருட்களை பார்வையிட்டு அனுப்பிய உள்ளங்கள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார் விஷால்.

மேலும் புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரண பொருட்களை பெற தனது அலுவலக முகவரியை தெரிவித்துள்ளார்.

From around the web