பல புலிகளோட நடிச்ச என்னை இந்த எலிகளோட நடிக்க வைக்கிறிங்களே- எஸ்.ஜே சூர்யா

எஸ்.ஜே சூர்யா நடித்து வரும் படம் மான்ஸ்டர். பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இப்படத்தை ஒரு நாள் கூத்து படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்குகிறார். இது குழந்தைகளுக்கான திரைப்படமாக வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வருகிறது. படத்தில் எலியோடு நடிக்கும் காட்சி ஒன்றை குறிப்பிட்டுள்ள எஸ்.ஜே சூர்யா பல புலிகளோடு நடித்த என்னை இப்படி எலிகளோடு நடிக்க வச்சிட்டிங்களே என நக்கல் டுவிட் செய்துள்ளார். இந்த எலிதான் எதிர்காலத்தில் மிகப்பெரிய
 

எஸ்.ஜே சூர்யா நடித்து வரும் படம் மான்ஸ்டர். பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார்.  இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இப்படத்தை  ஒரு நாள் கூத்து படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்குகிறார்.

பல புலிகளோட நடிச்ச என்னை இந்த எலிகளோட நடிக்க வைக்கிறிங்களே- எஸ்.ஜே சூர்யா

இது குழந்தைகளுக்கான திரைப்படமாக வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வருகிறது. படத்தில் எலியோடு நடிக்கும் காட்சி ஒன்றை குறிப்பிட்டுள்ள எஸ்.ஜே சூர்யா பல புலிகளோடு நடித்த என்னை இப்படி எலிகளோடு நடிக்க வச்சிட்டிங்களே என நக்கல் டுவிட் செய்துள்ளார். இந்த எலிதான் எதிர்காலத்தில் மிகப்பெரிய புலியாக ஆக்க போகுது என கூறியுள்ளார்.

மாயா , மாநகரம் படங்களை தயாரித்த பொடென்சியல் நிறுவனம் மான்ஸ்டர் படத்தை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web