புயல் பாதித்த பகுதிகளுக்கு போர்வைகள் வழங்கிய கஸ்தூரி

புயல் பாதித்த பகுதிகளான தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மிகவும் சிதிலமடைந்து விட்டது.இதில் இருந்து மக்களை மீட்டெடுப்பதும் அவர்களின் அடிப்படை ஆதாரங்களை திரும்ப கொண்டுவருவது அரசுக்கும், உதவி செய்யும் தன்னார்வலர்களுக்கும் மிகப்பெரும் சவாலாகவே உள்ளது. இருப்பினும் புயல் பாதித்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் பல தன்னார்வலர்கள், தனியார் அமைப்புகள், உதவி செய்கின்றன. சினிமா நட்சத்திரங்களும் தங்களால் ஆன உதவியை செய்து வருகின்றனர். பல நடிகர் நடிகைகள் உதவி செய்து வரும் நிலையில் நடிகை கஸ்தூரியும் புயல்
 

புயல் பாதித்த பகுதிகளான தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மிகவும் சிதிலமடைந்து விட்டது.இதில் இருந்து மக்களை மீட்டெடுப்பதும் அவர்களின் அடிப்படை ஆதாரங்களை திரும்ப கொண்டுவருவது அரசுக்கும், உதவி செய்யும் தன்னார்வலர்களுக்கும் மிகப்பெரும் சவாலாகவே உள்ளது.

புயல் பாதித்த பகுதிகளுக்கு போர்வைகள் வழங்கிய கஸ்தூரி

இருப்பினும் புயல் பாதித்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் பல தன்னார்வலர்கள், தனியார் அமைப்புகள், உதவி செய்கின்றன. சினிமா நட்சத்திரங்களும் தங்களால் ஆன உதவியை செய்து வருகின்றனர்.

பல நடிகர் நடிகைகள் உதவி செய்து வரும் நிலையில் நடிகை கஸ்தூரியும் புயல் பாதித்த பகுதிகளில் சென்று உதவி செய்தார்.

பாதித்த மக்களுக்கு தேவையான அதிநவீன வாட்டர் பில்டர், போர்வைகள் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

From around the web