முன்னாள் திரைப்பட கதாநாயகன் மறைவு

பிரபல திரைப்பட நடிகர் அம்பரீஷ் இவர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பராவார். முன்னாள் கர்நாடக அமைச்சராகவும் பதவி வகித்தவர் இவர். சிறுநீரகக் கோளாறு காரணமாக கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்த அம்பரீஷ், பெங்களூரு விக்ரம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று இரவு 11 மணியளவில் உயிரிழந்தார். தமிழில் ப்ரியா உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். ப்ரியா படத்தில் கதாநாயகன் போன்ற தோற்றத்தில் ரஜினிகாந்த் தெரிந்தாலும் அம்பரீஷ்தான் கதாநாயகனாக நடித்திருப்பார். அம்பரீஷ் காலமான
 

பிரபல திரைப்பட நடிகர் அம்பரீஷ் இவர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பராவார். முன்னாள் கர்நாடக அமைச்சராகவும் பதவி வகித்தவர் இவர். சிறுநீரகக் கோளாறு காரணமாக கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்த அம்பரீஷ், பெங்களூரு விக்ரம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று இரவு 11 மணியளவில் உயிரிழந்தார்.

முன்னாள் திரைப்பட கதாநாயகன் மறைவு

தமிழில் ப்ரியா உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். ப்ரியா படத்தில் கதாநாயகன் போன்ற தோற்றத்தில் ரஜினிகாந்த் தெரிந்தாலும் அம்பரீஷ்தான் கதாநாயகனாக நடித்திருப்பார்.

அம்பரீஷ் காலமான தகவல் அறிந்து கன்னட திரையுலகினரும், காங்கிரஸ் கட்சியினரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். அம்பரீஷின் உடலுக்கு கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

 

From around the web