கனா டிரைலர் வெளியீடு

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள படம் கனா, ஐஸ்வர்யா ராஜேஸ் கதாநாயகியாக நடித்துள்ளார் மேலும் சத்யராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரும் பாடகருமான அருண்ராஜா காமராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. வெளியான 7 மணி நேரத்தில் 34 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளது. பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. Happy to share the glimpse of the maiden production venture of @SKProdOffl . We are delighted
 

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள படம் கனா, ஐஸ்வர்யா ராஜேஸ் கதாநாயகியாக நடித்துள்ளார் மேலும் சத்யராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

கனா டிரைலர் வெளியீடு

சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரும் பாடகருமான அருண்ராஜா காமராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. வெளியான 7 மணி நேரத்தில் 34 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளது.

பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

From around the web