போதையில் இருந்ததாக கூறியதற்கு காயத்ரி ரகுராம் விளக்கம்

எதையோ மறைக்க நான் செய்தியாக்கப்பட்டுள்ளேன் என நடன இயக்குனரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். காரில் வந்தபோது நான் போதையில் இருந்ததாக தவறான செய்தி வந்துள்ளது. சில நண்பர்களை இறக்கி விட்டு விட்டு நான் மட்டும் வந்து கொண்டிருந்தேன். என் ஆவணங்கள் சில இல்லை. அது வேறு பையில் மாட்டிக்கொண்டுவிட்டது. என் ஆன்மாவையும் வாழ்வையும் தவிர பலமானது எதுவும் இல்லை. என்னைப்பற்றி வரும் செய்திகள் தவறானது என விளக்கமளித்துள்ளார்.
 

எதையோ மறைக்க நான் செய்தியாக்கப்பட்டுள்ளேன் என நடன இயக்குனரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

போதையில் இருந்ததாக கூறியதற்கு காயத்ரி ரகுராம் விளக்கம்

காரில் வந்தபோது நான் போதையில் இருந்ததாக தவறான செய்தி வந்துள்ளது. சில நண்பர்களை இறக்கி விட்டு விட்டு நான் மட்டும் வந்து கொண்டிருந்தேன். என் ஆவணங்கள் சில இல்லை. அது வேறு பையில் மாட்டிக்கொண்டுவிட்டது.

என் ஆன்மாவையும் வாழ்வையும் தவிர பலமானது எதுவும் இல்லை. என்னைப்பற்றி வரும் செய்திகள் தவறானது என விளக்கமளித்துள்ளார்.

From around the web