இளையராஜா ராயல்டி விவகாரம்- தயாரிப்பாளருக்கு பங்கு எங்கே தயாரிப்பாளர் ராஜன்

இளையராஜா தனது பாடல்களுக்கு மேடையில் பாடும் பாடகர்கள் ராயல்டி தரவேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருந்தார். இரண்டு நாட்களாக இளையராஜா ரசிகர்கள் பலர் இதற்கு ஆதரவாகவும் சிலர் எதிராகவும் எதிர்ப்பு அலைகளில் சமூக வலைதளங்கள் கொந்தளித்து கிடந்தது. இந்நிலையில் இது குறித்து திரைப்பட தயாரிப்பாளர் ராஜன் அவர்கள் கீழ்க்கண்ட பேட்டியை கொடுத்துள்ளார். இசையை உருவாக்கியவர் தாய் என்றால் அதற்கு பணம் கொடுத்து உதவி செய்தவன் தந்தை இல்லையா, தாய்க்கு பங்கு இருக்கும்போது தந்தைக்கு பங்கு இல்லையா எந்த அடிப்படையில்
 

இளையராஜா தனது பாடல்களுக்கு மேடையில் பாடும் பாடகர்கள் ராயல்டி தரவேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருந்தார். இரண்டு நாட்களாக இளையராஜா ரசிகர்கள் பலர் இதற்கு ஆதரவாகவும் சிலர் எதிராகவும் எதிர்ப்பு அலைகளில் சமூக வலைதளங்கள் கொந்தளித்து கிடந்தது. இந்நிலையில் இது குறித்து திரைப்பட தயாரிப்பாளர் ராஜன் அவர்கள் கீழ்க்கண்ட பேட்டியை கொடுத்துள்ளார்.

இளையராஜா ராயல்டி விவகாரம்- தயாரிப்பாளருக்கு பங்கு எங்கே தயாரிப்பாளர் ராஜன்

இசையை உருவாக்கியவர் தாய் என்றால் அதற்கு பணம் கொடுத்து உதவி செய்தவன் தந்தை இல்லையா, தாய்க்கு பங்கு இருக்கும்போது தந்தைக்கு பங்கு இல்லையா எந்த அடிப்படையில் நீங்கள்  இசையமைப்பாளருக்குத்தான் ராயல்டி கொடுக்க வேண்டும் என பிரிக்கிறீர்கள் என விரிவான கேள்வி எழுப்பியுள்ளார் அதன் முழு விவரம் வீடியோ

From around the web