பிரியா மணி நடிக்கும் ராஜமவுலியின் புதிய படம்

பருத்திவீரன் படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது வாங்கி புகழ்பெற்றவர் பிரியா மணி, அதற்கு முன்பே கண்களால் கைது செய், அது ஒரு கனாக்காலம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் பருத்தி வீரன் படமே இவரை உலகறிய செய்தது. அந்த படத்தில் இவர் தன் சொந்த குரலில் பேசி இருந்ததும் பெரிய வரவேற்பை பெற்றது. பருத்தி வீரனில் தேசிய விருதும் பெற்றார். அதன் பின் சில படங்களில் பிஸியான பிரியாமணி தன் காதலரை மணந்து செட்டிலானார். தற்போது திருமணத்துக்கு
 

பருத்திவீரன் படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது வாங்கி புகழ்பெற்றவர் பிரியா மணி, அதற்கு முன்பே கண்களால் கைது செய், அது ஒரு கனாக்காலம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் பருத்தி வீரன் படமே இவரை உலகறிய செய்தது.

பிரியா மணி நடிக்கும் ராஜமவுலியின் புதிய படம்

அந்த படத்தில் இவர் தன் சொந்த குரலில் பேசி இருந்ததும்  பெரிய வரவேற்பை பெற்றது. பருத்தி வீரனில் தேசிய விருதும் பெற்றார்.

அதன் பின் சில படங்களில் பிஸியான பிரியாமணி தன் காதலரை மணந்து செட்டிலானார்.

தற்போது திருமணத்துக்கு பிறகும் நடித்து வருகிறார் பிரியாமணி.ராஜமவுலி இயக்கிவரும் ஆர் ஆர் ஆர் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரியாமணி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஜீனியர் என் டி  ஆருடன் இதே ராஜமவுலி இயக்கத்தில் எமடோன்கா என்ற படத்தில் நடித்திருக்கிறார் பிரியாமணி

From around the web