நாசர் மகனின் கனவு- சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்

நடிகர் நாசர் மகன் பைசல் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இவர் கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். படுகாயமடைந்த இவர் ஆபத்தான நிலையில் காப்பாற்றப்பட்டு இப்போது தனது வீட்டிலேயே சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் நேற்று தனது பிறந்த நாளை விஜய்யுடன் சேர்ந்து கொண்டாடினால் நன்றாக இருக்கும் என நினைத்தார். இந்த விசயம் விஜய்க்கு தெரிய வர உடனே அவருடன் சேர்ந்து பிறந்த நாளை கொண்டாட தயாரானார். நேரில் வந்து பைசலுடன் சேர்ந்து கேக் வெட்டி மகிழ்ச்சியுடன்
 

நடிகர் நாசர் மகன் பைசல் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இவர் கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.

நாசர் மகனின் கனவு- சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்

படுகாயமடைந்த இவர் ஆபத்தான நிலையில் காப்பாற்றப்பட்டு இப்போது தனது வீட்டிலேயே சிகிச்சை எடுத்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று தனது பிறந்த நாளை விஜய்யுடன் சேர்ந்து கொண்டாடினால் நன்றாக இருக்கும் என நினைத்தார். இந்த விசயம் விஜய்க்கு தெரிய வர உடனே அவருடன் சேர்ந்து பிறந்த நாளை கொண்டாட தயாரானார்.

நேரில் வந்து பைசலுடன் சேர்ந்து கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் பிறந்த நாள் கொண்டாடினார் விஜய்.

From around the web