மகேஷ்பாபு கட்டிய தியேட்டர் திறப்பு விழா

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு. தெலுங்கில் வெற்றிபெற்ற முன்னணி படங்களிலும் , தமிழில் ஸ்பைடர் படத்திலும் நடித்துள்ளார். எம்.பி சினிமாஸ் என்ற பெயரில் ஐதராபாத்தில் கச்சி பெளலி என்ற இடத்தில் 7 ஸ்க்ரீன் கொண்ட இந்த மல்டிப்ளக்ஸ் தியேட்டரை ஆசியன் சினிமாஸ் என்ற நிறுவனத்துடன் பங்குதாரராக இணைந்து இந்த தியேட்டரை திறந்துள்ளார். தியேட்டர் திறப்பு முழுவதையும் தனது யூ டியூப் சேனலில் முழுவதும் பதிவேற்றியுள்ளார் மகேஷ்பாபு. 1600 பேர் உட்கார்ந்து பார்க்கும் வகையில் மிக அழகாகவும் மிக
 

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு. தெலுங்கில் வெற்றிபெற்ற முன்னணி படங்களிலும் , தமிழில் ஸ்பைடர் படத்திலும் நடித்துள்ளார்.

மகேஷ்பாபு கட்டிய தியேட்டர் திறப்பு விழா

எம்.பி சினிமாஸ் என்ற பெயரில் ஐதராபாத்தில் கச்சி பெளலி என்ற இடத்தில் 7 ஸ்க்ரீன் கொண்ட இந்த மல்டிப்ளக்ஸ் தியேட்டரை ஆசியன் சினிமாஸ் என்ற நிறுவனத்துடன் பங்குதாரராக இணைந்து இந்த தியேட்டரை திறந்துள்ளார்.

தியேட்டர் திறப்பு முழுவதையும் தனது யூ டியூப் சேனலில் முழுவதும் பதிவேற்றியுள்ளார் மகேஷ்பாபு.

1600 பேர் உட்கார்ந்து பார்க்கும் வகையில் மிக அழகாகவும் மிக நேர்த்தியான துல்லியமான ஒலியமைப்புடனும் தியேட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்தின் 2.0 திரைப்படமும் உடனடியாக அங்கு திரையிடப்பட்டது.

From around the web