சங்கரை காப்பாற்றிய எஸ்.ஏ சந்திரசேகர்

இயக்குனர் ஷங்கர் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் திரைப்பட இயக்குனர்களில் முக்கிய இடத்தில் இவர் உள்ளார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளிவந்த 2.0 திரைப்படம் வெற்றி நடை போட்டு வருகிறது. தனது சிறுவயது வாழ்க்கை பற்றி ஷங்கர் அவர்கள் மனம் திறந்தபோது, நான் சிறுவயதில் டி.எம்.இ படித்து விட்டு வேலைக்கு பேக்டரி வேலை ஒன்றுக்கு சென்று கொண்டிருந்தேன் என் அப்பாவுக்கு மாதம் 5ம்தேதி சம்பளம் அதுதான் என்னை காப்பாற்றியது. எங்க அம்மாவுக்கு இங்க்லீஸ் எல்லாம் படிக்க
 

இயக்குனர் ஷங்கர் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் திரைப்பட இயக்குனர்களில் முக்கிய இடத்தில் இவர் உள்ளார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளிவந்த 2.0 திரைப்படம் வெற்றி நடை போட்டு வருகிறது.

சங்கரை காப்பாற்றிய எஸ்.ஏ சந்திரசேகர்

 

தனது சிறுவயது வாழ்க்கை பற்றி ஷங்கர் அவர்கள் மனம் திறந்தபோது, நான் சிறுவயதில் டி.எம்.இ படித்து விட்டு வேலைக்கு பேக்டரி வேலை ஒன்றுக்கு சென்று கொண்டிருந்தேன் என் அப்பாவுக்கு மாதம் 5ம்தேதி சம்பளம் அதுதான் என்னை காப்பாற்றியது.

எங்க அம்மாவுக்கு இங்க்லீஸ் எல்லாம் படிக்க தெரியாது. இருந்தாலும் ஆங்கில பேப்பரை எல்லாம் பார்த்து இதில் உனக்கு வேலை போட்டிருக்குதான்னு அதிக முயற்சிகள் எடுப்பாங்க.

இந்த சமயத்துல நாடகங்கள்ல நடிச்சிட்டிருந்தேன். அதைப் பாத்துட்டு, எஸ்.ஏ.சந்திரசேகரன் சார், என்னை சினிமாவுக்குள்ளே கொண்டு வந்தாரு. அவர்கிட்ட உதவி டைரக்டரா சேர்ந்தேன்.

அப்பாவுக்கு சுத்தமா பிடிக்கல. ஒரு வேலைக்குப் போய் மாசம் பொறந்தா சம்பளம்னு இல்லாம, என்ன இவன் இப்படிப் பண்றான்’னு வருத்தப்பட்டுக்கிட்டே இருந்தார். எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் மாதம் 5ம் தேதி எஸ்.ஏ.சி சார் சம்பளம் கொடுத்துருவார் மாதம் முடிந்தவுடன் வரும் சரியான சம்பளமே என் அப்பாவுக்கு என் மேல் நம்பிக்கையை அதிகரிக்க செய்தது.

ஷங்கர் எஸ்.ஏ.சியிடம் உதவியாளராக மட்டுமல்லாமல் சீதா உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web