பேட்ட’ படத்தின் அட்டகாசமான சினீக்பீக் வீடியோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தின் சிங்கிள் பாடல் ‘மரண மாஸ் தலைவர் குத்து பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில் சற்றுமுன் இந்த பாடலின் சினீக்பீக் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த பாடலில் மரண மாஸ் குத்து இசையை அனிருத் கம்போஸ் செய்ய ஒருசில இளைஞர்கள் அட்டகாசமாக இசையமைக்கின்றனர். இந்த இசையை கேட்கும்போதே எழுந்து ஆட வேண்டும் போல் இருக்கும் நிலையில் இந்த பாடல் திரையில் தோன்றும்போது தியேட்டர் எப்படி இருக்கும்
 

பேட்ட’ படத்தின் அட்டகாசமான சினீக்பீக் வீடியோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தின் சிங்கிள் பாடல் ‘மரண மாஸ் தலைவர் குத்து பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில் சற்றுமுன் இந்த பாடலின் சினீக்பீக் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த பாடலில் மரண மாஸ் குத்து இசையை அனிருத் கம்போஸ் செய்ய ஒருசில இளைஞர்கள் அட்டகாசமாக இசையமைக்கின்றனர். இந்த இசையை கேட்கும்போதே எழுந்து ஆட வேண்டும் போல் இருக்கும் நிலையில் இந்த பாடல் திரையில் தோன்றும்போது தியேட்டர் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கவே முடியவில்லை

இந்த மாதிரி ஒரு ரிகார்டிங் உலகிலேயே நடந்திருக்காது என்று இந்த சினீக்பீக்கின் இறுதியில் அனிருத் கூறுகிறார்.

From around the web