ஜெயலலிதா ஆன்மா மகிழ என்ன செய்ய வேண்டும்: நமீதா

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாவது நினைவு தினம் நேற்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அதிமுக, அமமுக தொண்டர்கள் போட்டி போட்டி நினைவு ஊர்வலம் நடத்தி ஜெயலலிதா மீதான தங்கள் விஸ்வாசத்தை காட்டினர் இந்த நிலையில் நடிகை நமீதா ஜெயலலிதா குறித்து பேட்டி ஒன்றில் கூறியபோது, ‘ஜெயலிலதாவின் இழப்பை ஈடு செய்யவே முடியாது, அவரது நினைவு நாளில் மக்கள் நலன் சார்ந்த முடிவுகளை கருத்தில் கொண்டாலே அவர் ஆன்மா மகிழும் என்று கூறியுள்ளார். மேலும் ஜெயலலிதாவின் வாழ்க்கை
 
namitha-

ஜெயலலிதா ஆன்மா மகிழ என்ன செய்ய வேண்டும்: நமீதா

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாவது நினைவு தினம் நேற்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அதிமுக, அமமுக தொண்டர்கள் போட்டி போட்டி நினைவு ஊர்வலம் நடத்தி ஜெயலலிதா மீதான தங்கள் விஸ்வாசத்தை காட்டினர்

இந்த நிலையில் நடிகை நமீதா ஜெயலலிதா குறித்து பேட்டி ஒன்றில் கூறியபோது, ‘ஜெயலிலதாவின் இழப்பை ஈடு செய்யவே முடியாது, அவரது நினைவு நாளில் மக்கள் நலன் சார்ந்த முடிவுகளை கருத்தில் கொண்டாலே அவர் ஆன்மா மகிழும் என்று கூறியுள்ளார்.

மேலும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை என்றும், அந்த ஆசை கடைசி வரை தனக்கு நிறைவேறவில்லை என்றும் கூறினார்.

நடிகை நமீதா தற்போது கணவருடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web