‘பேட்ட’ படத்தின் இன்னொரு முக்கிய நடிகரின் கேரக்டர் வெளியீடு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தின் அறிவிப்புகள் தினந்தோறும் வெளியாகி வரும் நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நவாசுதின் சித்திக் என்ற நடிகர், சிங்கார் சிங்’ என்ற கேரக்டரில் நடித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவரது கெட்டபுடன் கூடிய புதிய ஸ்டில் ஒன்றையும் சன்பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் ஆடியோ வெளீயீடு சர்கார் படத்தின் ஆடியோ ரிலீஸான அதே ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் வரும் 9ஆம் தேதி
 

‘பேட்ட’ படத்தின் இன்னொரு முக்கிய நடிகரின் கேரக்டர் வெளியீடு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தின் அறிவிப்புகள் தினந்தோறும் வெளியாகி வரும் நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நவாசுதின் சித்திக் என்ற நடிகர், சிங்கார் சிங்’ என்ற கேரக்டரில் நடித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவரது கெட்டபுடன் கூடிய புதிய ஸ்டில் ஒன்றையும் சன்பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஆடியோ வெளீயீடு சர்கார் படத்தின் ஆடியோ ரிலீஸான அதே ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் வரும் 9ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளதாகவும் தற்போது விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.

ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, விஜய்சேதுபதி, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், சசிகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

From around the web