இயக்குனர் ஆகின்றாரா நயன்தாரா

கோலிவுட் திரையுலகின் நம்பர் ஒன் நடிகையாக இருந்து வரும் நடிகை நயன்தாரா விரைவில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அஜித் நடித்த ஆரம்பம் படம் முதலே கிட்டத்தட்ட பல படங்களுக்கு உதவி இயக்குனர் போல் நயன்தாரா, இயக்குனருக்கு பல காட்சிகளை பரிந்துரை செய்வாராம். இயக்குனர் தன்னிடம் கதை சொல்லும்போதே இந்த காட்சியை இப்படி வைத்தால் நல்லாயிருக்கும், அப்படி வைத்தால் நல்லா இருக்கும் என கதையுடன் ஒன்றிவிடும் வழக்கம் அவருக்கு உண்டு இந்த நிலையில் விரைவில் காதலன்
 
nayan-director

இயக்குனர் ஆகின்றாரா நயன்தாரா

கோலிவுட் திரையுலகின் நம்பர் ஒன் நடிகையாக இருந்து வரும் நடிகை நயன்தாரா விரைவில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அஜித் நடித்த ஆரம்பம் படம் முதலே கிட்டத்தட்ட பல படங்களுக்கு உதவி இயக்குனர் போல் நயன்தாரா, இயக்குனருக்கு பல காட்சிகளை பரிந்துரை செய்வாராம். இயக்குனர் தன்னிடம் கதை சொல்லும்போதே இந்த காட்சியை இப்படி வைத்தால் நல்லாயிருக்கும், அப்படி வைத்தால் நல்லா இருக்கும் என கதையுடன் ஒன்றிவிடும் வழக்கம் அவருக்கு உண்டு

இந்த நிலையில் விரைவில் காதலன் விக்னேஷ் சிவனை கரம்பிடிக்கவுள்ள நயன்தாரா, திருமணத்திற்கு பின் இயக்குனராக மாறவுள்ளதாகவும், இப்போதே அவரிடம் நான்கு ஸ்க்ரிப்டுகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது

From around the web